tag:blogger.com,1999:blog-8979237037800632911.post3809145702612376290..comments2023-06-13T07:58:14.762-07:00Comments on யோ வொய்ஸ்: நூடில்ஸ் (12.08.2010)யோ வொய்ஸ் (யோகா)http://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8979237037800632911.post-26188443806996144002010-08-12T12:12:36.196-07:002010-08-12T12:12:36.196-07:00யோகா தலைப்பில் திகதியை மாத்துங்க பாஸ் இன்னமும் செப...யோகா தலைப்பில் திகதியை மாத்துங்க பாஸ் இன்னமும் செப்டம்பர் வரவில்லைதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-66835821734654531632010-08-12T11:10:31.350-07:002010-08-12T11:10:31.350-07:00ம்ம் குழுமத்தில் சந்திப்பா? ம்ம் கலந்துக்கொள்ள முய...ம்ம் குழுமத்தில் சந்திப்பா? ம்ம் கலந்துக்கொள்ள முயல்கிறேன்.

//சங்கர் படங்களில் ஒரு குறிப்பிட்ட பார்முலாவிற்குதான் இசையமைக்க முடியும்//

உண்மை ஆனால் ரஹ்மான் ஆரம்பத்தில் வழமையான தமிழ் சினிமா இசைப்பாணியை விடுத்து மேற்கத்தைய பாணியிலமைந்த தொழிநுட்ப நேர்த்தி மிக்க பாடல்களை உருவாக்க முனைந்தது இவரின் ஜென்டில்மேன்,காதலன் போன்றவற்றில் என்றே நினைக்கிறேன். திருடா திருடா இவரின் உச்சம் என்ற போதும் அது காதலனுக்கு பின்பு வந்ததுதானே? அப்புறம் பாய்ஸ் இசை ஞாபகம் இருக்கா? ஒரு கிளாசிக், ஒரு மெலடி, பரபரப்பான ஒரு கிளைமாக்சுக்கு முன் நம்மளை சற்றே ஆசுவாசப்படுத்தும் விதமாக ஒரு துள்ளலான பாட்டு எனும் அவரது பாணி இந்தியன்,முதல்வன்,அந்நியன்,சிவாஜியிலதான். எந்திரன் அவ்வகையில் கொஞ்சம் வித்தியாசம்தான். என் கவலை ரஜினிக்கென்றே இருக்கும் பெரும் ரசிகக் கூட்டத்தை புதுமையான இவ்விசை திருப்திபடுத்துமா என்பதில்தான்.

//தஞ்சை பெருங்கோயிலை கட்டியது கருணாநிதியின் பாட்டன் என சொல்ல போகிறார்களோ//

அடடா இது கொஞ்சம் ஓவராக இல்லை. அப்படியென்ன கோபம் அவர்மேல்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-35737473799843795222010-08-12T10:08:22.212-07:002010-08-12T10:08:22.212-07:00முதலாவது பதிவர் சந்திப்பு நடந்து இம்மாதத்துடன் ஒரு...முதலாவது பதிவர் சந்திப்பு நடந்து இம்மாதத்துடன் ஒரு வருடமாகிறது,//
ஞாபகமிருக்கிறது :)
மறக்குமா?

//புல்லட் எழுதுவதை காணவில்லை//
அவரை அடிக்கடி காண்கிறோம்.தம்பி பிசி.. ;)

கூகுல் குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்தினால் நல்லதென்று நினைக்கிறேன்//

//பிறந்த நாள் வாழ்த்துக்கள். குழுமம் என்பதையும் தாண்டி யாரும் ஒழுங்கு செய்யலாமே. நேரடியாக அனைவரும் கலந்து கொள்ளும் படி//
ஆமாம் சதீஸ்.. மீண்டும் உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்..
உங்கள் பிறந்த நாள் பார்ட்டியாகவே ஒழுங்கு செய்யுங்களேன்.. வருகைகள் அதிகமாகும்.. ;)

கிரிக்கெட் - :) ;) [)
யூசுப் = அரசியல்வாதி

எந்திரன் - உங்கள் ரசனை என்னுடன் ஒத்துப் போகிறது யோ..

தஞ்சை-கலைஞர்- இரண்டாவது செம்மொழி மாநாடு? ;)

கார்ட்டூன்ஸ் - கலக்ஸ்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-87118717443515326082010-08-12T09:25:05.232-07:002010-08-12T09:25:05.232-07:00புல்லட் அண்ணா: ஹி ஹி... காரணம் தெரியும்.
உயிருக்கு...புல்லட் அண்ணா: ஹி ஹி... காரணம் தெரியும்.
உயிருக்குப் பயந்து உண்மைய வெளில சொல்லமாட்டன்.

ஓகஸ்ற் 31 - ஆமாம் ஆமாம்.
குழுமத்தில் பிரேரியுங்களேன்?

இந்தியா - இலங்கை - ஆமாம். :(
யூசுப் - :)))

எந்திரன் - இன்னும் இரசிக்கத் தொடங்கவில்லை.
இரசிப்போம். :)

தஞ்சை - நாத்திகர் என்று சொல்லிக் கொள்பவர் ஆளும் அரசு கோவிலுக்கு விழாவா?
அவ்வ்வ்வ்வ்... ;)

கேலிச்சித்திரம் - எனக்கு 2ஆவது மிகப் பிடித்தது. :)கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-8498949078068672402010-08-12T09:02:13.669-07:002010-08-12T09:02:13.669-07:00// புல்லட் எழுதுவதை காணவில்லை, ஏனென்று தெரியவில்லை...// புல்லட் எழுதுவதை காணவில்லை, ஏனென்று தெரியவில்லை?//

எனக்கு காரணம் தெரியும்....அந்த சந்திப்பு என்றுமே தித்திப்பு.

//மேலும் இந்த ஆகஸ்ட் 31ம் திகதியுடன் ப்லொக்கருக்கு 11 வயதாகிறது. இம்முறை இலங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ப்லொக்கரின் பிறந்த நாளன்று கூகுல் குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்தினால் நல்லதென்று நினைக்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்//

பிறந்த நாள் வாழ்த்துக்கள். குழுமம் என்பதையும் தாண்டி யாரும் ஒழுங்கு செய்யலாமே. நேரடியாக அனைவரும் கலந்து கொள்ளும் படி

எந்திரன் இன்னும் என்னை முழுமையாய் கொள்ளை கொள்ளவில்லை.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-1324316625490925622010-08-12T07:47:18.848-07:002010-08-12T07:47:18.848-07:00/முதலாவது பதிவர் சந்திப்பு நடந்து இம்மாதத்துடன் ஒர.../முதலாவது பதிவர் சந்திப்பு நடந்து இம்மாதத்துடன் ஒரு வருடமாகிறது,//

ம்ம்ம் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை காரணம், அப்போது நான் வலைப்பதிவுகளுக்கு அறிமுகம் இல்லாதவன்!!! ஆனால், இப்போது அறிமுகமாகி இருந்தாலும், சந்திப்பு ஒன்றுக்கு ஒன்று திரட்டுவது கடினமாக இருக்கிறது!!!

//இம்முறை இலங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ப்லொக்கரின் பிறந்த நாளன்று கூகுல் குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்தினால் நல்லதென்று நினைக்கிறேன்//

நடந்தால் மிக்க சந்தோசமாக இணைந்து கொள்ளுவேன்.

// உலகத்திலே புரிந்து கொள்ள முடியாதது இரண்டு விடயங்கள் என நினைக்கிறேன், முதலாவது பெண்களின் மனது அடுத்தது பாகிஸ்தான் கிரிக்கட் சபை எடுக்கும் முடிவுகள்//

உண்மை அண்ணா

//எந்திரன்//

விபரிக்க முடியாதவன்

//படங்கள்//

ரொம்பவே அசத்தல்anuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.com