tag:blogger.com,1999:blog-8979237037800632911.post5574059567416195212..comments2023-06-13T07:58:14.762-07:00Comments on யோ வொய்ஸ்: மறக்க முடியா உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் - போட்டி 1யோ வொய்ஸ் (யோகா)http://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8979237037800632911.post-22430501510279539392011-01-30T05:15:15.571-08:002011-01-30T05:15:15.571-08:00இந்த போட்டியை போலவே தான் 1999 உலக கிண்ண அரை இறுதி ...இந்த போட்டியை போலவே தான் 1999 உலக கிண்ண அரை இறுதி போட்டி யும் அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது....இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.Akashhttps://www.blogger.com/profile/11754676648604384899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-67602829020834930542010-12-30T01:26:20.758-08:002010-12-30T01:26:20.758-08:00நல்லதொரு பார்வை சகோதரம்... இப்போட்டித் தொடர் தான் ...நல்லதொரு பார்வை சகோதரம்... இப்போட்டித் தொடர் தான் எனது முதலாவது கிரிக்கேட் பிரவேசம் என்பதால் அப்படியே மனக்கண்ணில் இருக்கிறது...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-48730653380198431192010-12-25T05:30:58.885-08:002010-12-25T05:30:58.885-08:00இந்தப் போட்டி நல்லா ஞாபகம் இருக்கு. வோல்ஷ் துடுப்ப...இந்தப் போட்டி நல்லா ஞாபகம் இருக்கு. வோல்ஷ் துடுப்பெடுத்தாட வந்து நிக்க பக்கத்தில இருந்து பாத்த ஒரு அண்ணை சொன்னார், உவன் சிக்ஸ் அடிப்பான் என. முந்தியும் ஒருக்கா அடிச்சவன் எண்டுவேற சொன்னார். ஆனா வோல்ஷ் bat பிடிச்சதைப் பாக்கேக்கை அவர் அப்ப சொன்னது பெரிய ஜோக்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-80678215211740882492010-12-24T23:40:55.878-08:002010-12-24T23:40:55.878-08:00இன்னமும் மனதில் நிழலாடும் போட்டி இதில்தான் ரிச்சி ...இன்னமும் மனதில் நிழலாடும் போட்டி இதில்தான் ரிச்சி ரிச்சர்ட்சன் ஸ்வீப் செய்த பந்து square leg இல் பி.சி. கூறேயின் தலையைத் தாக்கியது. ஒரு நான்கு ஓட்டங்கள் வீணானது. இந்தத் தொடரின் உலகின் ஆகச் சிறந்த நடுவரிசை காப்பரணாக மைக்கல் பவன் உருவானார்
கோபி,பவன் போன்றோரை விடுங்கள் சின்னப் பசங்க. நீங்கள், லோஷன் அண்ணா போன்றோரை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. இன்னமும் கிரிக்கெட் பார்க்கவும் விவாதிக்கவும் நேரமிருக்கிறதே எனக்கு 2003 உலகக்கிண்ணம் அரவிந்தவின் ஓய்வோடு முன்பிருந்த ஆர்வம் வடிந்து விட்டது. இப்போது கூட ஸ்டார் கிரிக்கெட்டிலோ espn இலோ 96 ,92 போட்டிகளை மீளப் பார்ப்பதில் தான் ஆர்வம் அதிகமாய் உள்ளதுDharshanhttp://www.sridharshan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-77570401399924674192010-12-24T21:50:59.277-08:002010-12-24T21:50:59.277-08:00வாழ்த்துக்கள் யோ. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்...வாழ்த்துக்கள் யோ. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அதிசயித்து மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெறாதா என்று ஆவலுடன் டியூசனுக்கு கட்டடிச்சு பாத்த போட்டி. இந்த போட்டியில் தான் லாரா அடித்த ஒரு நடுவரைப் பலமாக தாக்கியது என்று நினைக்கின்றேன்.நிரூஜாhttps://www.blogger.com/profile/17189538381178942319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-60633553002907061292010-12-24T21:48:49.990-08:002010-12-24T21:48:49.990-08:00அந்தநாள் ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே..:D
உண்மையில் ந...அந்தநாள் ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே..:D
உண்மையில் நான் 96களில் நடந்த போட்டிகளைப் பார்த்தது 2000ம் ஆண்டுக்குப் பிறகுதான்..:D

பகிர்வுக்கு நன்றி அண்ணா..;)Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-18385171789261080022010-12-24T20:24:19.137-08:002010-12-24T20:24:19.137-08:00அருமையான போட்டி அது..மீண்டும் கொண்டு வந்ததற்கு நன்...அருமையான போட்டி அது..மீண்டும் கொண்டு வந்ததற்கு நன்றிகள்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-50122916532128362052010-12-24T15:17:10.883-08:002010-12-24T15:17:10.883-08:00நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தப் போட்டியை நானும...நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தப் போட்டியை நானும் பார்த்திருக்கிறேன்... 1996 தான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்திருந்த சமயம்... மேலும் இந்தப் போட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர்கள் தோல்வியைத் தழுவியது எனக்கு ரொம்ப வருத்தம்...

மற்றொரு அரையிறுதியான இந்தியா - இலங்கை ஆட்டத்தில் இந்தியாவிற்கு நடந்த மானக்கேடு பற்றி தெரியும்தானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-14190233496298534032010-12-24T15:17:09.713-08:002010-12-24T15:17:09.713-08:00நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தப் போட்டியை நானும...நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தப் போட்டியை நானும் பார்த்திருக்கிறேன்... 1996 தான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்திருந்த சமயம்... மேலும் இந்தப் போட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர்கள் தோல்வியைத் தழுவியது எனக்கு ரொம்ப வருத்தம்...

மற்றொரு அரையிறுதியான இந்தியா - இலங்கை ஆட்டத்தில் இந்தியாவிற்கு நடந்த மானக்கேடு பற்றி தெரியும்தானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-33346819123272626912010-12-24T10:08:22.785-08:002010-12-24T10:08:22.785-08:00சூப்பர்
இந்த போட்டிகள் டொடர்பான காட்சிகள் கைவசம் ...சூப்பர்

இந்த போட்டிகள் டொடர்பான காட்சிகள் கைவசம் இருக்கு போல..

இவளவு தெளிவா சொல்றீக...?அஹமட் சுஹைல்http://aiasuhail.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-48122539067523021842010-12-24T09:45:06.580-08:002010-12-24T09:45:06.580-08:00அருமையான ஆரம்பம் வொய்ஸ்... பழைய போட்டிகளை அப்படியே...அருமையான ஆரம்பம் வொய்ஸ்... பழைய போட்டிகளை அப்படியே கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள்.. தொடர்ந்து எழுதவும்... ஆவலுடன்..Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-25048722160125502082010-12-24T09:42:47.178-08:002010-12-24T09:42:47.178-08:00மீண்டும் 1996 ற்கு அழைத்து சென்று விட்டீர்கள். அப்...மீண்டும் 1996 ற்கு அழைத்து சென்று விட்டீர்கள். அப்போது பாரிய இடப்பெயர்வு ஒன்று நிகழ்ந்து நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சியில் தங்கியிருந்த காலங்கள். எனினும் எங்கள் வட்டத்தினுள்(Gang) மண் எண்ணெய் ஒரு லீட்டர் 3500 ரூபாய்க்கும் கிடைக்காத நேரத்தில் ஜெனரேட்டரில் பார்த்த அதிசயங்கள்.
அவுஸ்ரேலிய- மேற்கிந்தியத்தீவுகள் அரையிறுதி ஆட்டத்திலேயே பொன்டிங்மீது எனக்கு ஆர்வம் வந்தது.
லோவுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார். அத்தோடு ஆட்ட ஆரம்பத்தில் ஹொட்னிவோல்ஸ், ஹேட்லி அம்புரூஸ் ஜோடியின் அந்த முதல் நான்கு ஓவர்களும், அப்பா... ஜெட்டில் போவது போன்ற உணர்வை தந்தன.
அருமையான பகிர்வு யோ...தொடர்ந்தும் எழுதுங்க..படு ஆவலாக இங்கே நான்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-22381262119898008512010-12-24T09:39:42.687-08:002010-12-24T09:39:42.687-08:00கிரிக்கட் பதிவுகளை என்னதான் முயன்றாலும் முற்றாக வா...கிரிக்கட் பதிவுகளை என்னதான் முயன்றாலும் முற்றாக வாசிக்க முடிவதில்லை. நானென்ன செய்ய :(Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-71804992734580972452010-12-24T09:37:30.028-08:002010-12-24T09:37:30.028-08:00என்ன செய்யிறது? செஞ்சோற்றுக் கடனுக்காக :D :D :Dஎன்ன செய்யிறது? செஞ்சோற்றுக் கடனுக்காக :D :D :DMathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-35067667813062490382010-12-24T09:33:50.839-08:002010-12-24T09:33:50.839-08:00ஆஹா! நன்று..ஆஹா! நன்று..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.com