tag:blogger.com,1999:blog-8979237037800632911.post5967622087163490783..comments2023-06-13T07:58:14.762-07:00Comments on யோ வொய்ஸ்: ரிக்கி பொண்டிங் - சுய அறிக்கை Ver 2.0யோ வொய்ஸ் (யோகா)http://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8979237037800632911.post-45200982756916869072010-10-24T12:58:08.488-07:002010-10-24T12:58:08.488-07:00பாவமுங்க அந்த மனுசன் எப்படி இருந்தவர் இப்படியாகி வ...பாவமுங்க அந்த மனுசன் எப்படி இருந்தவர் இப்படியாகி விட்டாரே...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-73664827562244315202010-10-18T22:23:49.314-07:002010-10-18T22:23:49.314-07:00super ஆனால் பாண்டிங்கிடம் முன்ன இருந்த ஆக்ரோஷம் இப...super ஆனால் பாண்டிங்கிடம் முன்ன இருந்த ஆக்ரோஷம் இப்ப இல்ல!!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-13266166142582338822010-10-18T10:13:49.873-07:002010-10-18T10:13:49.873-07:00ஆங்.. சச்சினின் ரன்னைத்துரத்திப்பிடிப்பார் என்று ம...ஆங்.. சச்சினின் ரன்னைத்துரத்திப்பிடிப்பார் என்று முந்தி அவர நம்பி சவால் எல்லாம் விட்டிருக்கேன்.. இனி அதெல்லாம் நடக்கிற காரியமா?..:(

பதிவு கலக்கல்ஸ் ரசித்தேன், சிரித்தேன்...:DBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-91653629938603216472010-10-18T09:18:24.591-07:002010-10-18T09:18:24.591-07:00கலக்கல்..
கவலையிலும் சிரித்தேன்..
நானும் உங்களைப...கலக்கல்..
கவலையிலும் சிரித்தேன்..

நானும் உங்களைப்போல பொன்டிங் ரசிகனே..
அதனால் தான் பொன்டிங் சறுக்கையில் இன்னும்கோபம் வருகிறது.

பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்.

//பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் தேவையில்லை என நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

ம்ம்.. எனக்கும் கோல் பண்ணி கண்ட கண்ட கெட்ட வார்த்தையால் உங்களைத் திட்டினார். ;)
நல்ல காலம் நீளம் என்ற காரணத்தால் என் பதிவு வாசிக்கலையாம் ;)

//ஒரு சீரியஸ் பதிவு போட்டதால மொக்கை பதிவுகளை மீணடும் போடுமாறு வேண்டி ஒபாமா, ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேர், பில் கிளிங்டன், பங்கி மூன் போன்றோர் கேட்டு கொண்டதால்//

என்ன யோ.. முக்கியமான VIP இருவர் உங்கள் ரசிகர்கள் இல்லையா?
கலைஞர்,ராஜாதி ராஜா ?? ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-39179661915350739222010-10-18T09:15:05.514-07:002010-10-18T09:15:05.514-07:00:):)Rajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8979237037800632911.post-11978292101032542312010-10-18T08:33:42.957-07:002010-10-18T08:33:42.957-07:00பொன்ரிங் நட்பைத் துண்டித்ததால் மிக்க கவலையோ?
/...பொன்ரிங் நட்பைத் துண்டித்ததால் மிக்க கவலையோ?

// பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் என் நட்பு தேவையில்லை என எனது நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். //

இரண்டுமுறை சொல்லியிருக்கிறீர்கள்... ;-)கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.com