வடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது
உலகையே உன் பார்வையால் பார்த்தேன்
நீ காதலித்தவற்றை காதலித்தேன்
நீ வெறுத்தவற்றை வெறுத்தேன்
உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே நோக்கினேன்.
உன்னை பற்றி மணிகணக்காக பேசினேன்
கவிதை, காதல் தொடக்கம் 
காமம் வரை உன்னிடம் அறிந்தேன்
இன்றும் அதேயளவு உன்னை காதலிக்காவிடினும்
என் மனதில் ஒரு மூலையில் ஒரு நிரந்தர நாற்காலி
போட்டு அமர்ந்திருக்கிறாய்
ஆனால் உன்னை முன்னரை போல் வியக்கவியலவில்லை
காரணம் அது அறியா பருவம்
இன்று நீ பிடிக்கும் பல காக்காக்கள்
எமக்கிடையிலான தூரத்தை அதிகரிக்கின்றன.
ஆனாலும் என்னை 
அமானுஷ்ய உலகத்தில்
நடக்க வைத்தவனே
தமிழை காதலிக் வைத்தவனே
வடுகபட்டிகாரனே !

உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இன்னும் பல காலம் வாழும்
வாழ போகும்
உன் தமிழ் போலவே 
நீயும் பல்லாண்டு வாழ
நீ நம்பாத நான் நம்பும் 
இறைவணை வேண்டுகிறேன்
8 Responses
 1. //நீ நம்பாத நான் நம்பும் இறைவனை வேண்டுகிறேன்.//
  இவர்கள் இறைவனை நம்பவில்லை என நம்பும் மாயையில் நாம் வாழ்கிறோம். என்பதே உண்மை!
  நான் 2004 இந்தியா சென்றபோது, அவ்விடம் உள்ள புடவைக் கடையில் ஒரு பிள்ளையார்ப் பட்டிக் கற்பகவிநாயகர் படம் தந்தார்கள்; அப்படத்தில் கீழ் இருந்த வரிகளின் சொந்தக்காரர் நம்ம வடுகம்பட்டியார். உங்களுக்குச் சான்றாக நகலனுப்ப அப்படம் என் கைவசமில்லை. ஆனால் நான் பொய்சொல்லவில்லை.
  அடுத்து அமர்களம் எனும் அஜித் நடித்த படத்தில் "சத்தமில்லாத தனிமை" என்ற பாடலில்
  "மாயக் கண்ணன் குழலைக் கேட்பேன், மதுரை மீனாட்சி கிளியைக் கேட்பேன்" எனும் வரிகள்
  வடுகம்பட்டியாரின் நம்பிக்கையின் வெளிப்பாடு.
  இப்பாடல் வந்தபின்னே எனக்கு வடுகம்பட்டியாரின் பிடிப்பே வந்தது.
  இவர்கள் " கோவிலை வெறுக்காமல், கோவில் கூடாதவர்களின் கூடாரமாவதை வெறுப்போர் வழி வந்தவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.
  பஞ்சப் பொட்டு, பரம்பரைப் பொட்டு, நான் சாமியை நம்புகிறேனா? - சாமி என்னை நம்புகிறதா?
  ,மஞ்சள் துண்டு, சனீஸ்வரன் பரிகாரம்....இந்தப் பாசறையில் உள்ளதால், வடுகம்பட்டியாரும் வார்த்தை ஜாலம் செய்யலாம்.
  ஆனால் வடுகம்பட்டியார் மனம்.....
  அவர் நலமுடன் வாழட்டும்.


 2. எத்தனை விமர்சனங்கள் கடந்தாலும் வைரமுத்து என்பவர் ஒரு ஒப்பற்ற கலைஞர்... அவர் வார்த்தைக்கு மயங்காதவர் மிக மிக அரிது....

  தமிழுக்காக அவர் இன்னும் பல ஆண்டு வாழ்ந்து பல படைப்புகள் தர வாழ்த்துகிறேன்....

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்


 3. உங்கள் தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களுக்கான ஓர் வலைத்திரட்டி , மிகசிறப்பான வடிவமைப்புடன்.


 4. Anonymous Says:

  Whenever we look at the word the phrase love, with relation to a captivating partnership using another, although being a emotion that is definitely engendered once you have miltchmonkey an even better marriage with yourself also -- or maybe being a sense of bigger unity with your loved ones or perhaps the human race , therefore it gets to be a lot more extraordinary that every any person is looking for in life will be really enjoy.


 5. Anonymous Says:

  La appear Nike [url=http://www.hollistershopsuk.co.uk]hollister[/url] Eric Koston 2 revet un dessus en daim rouge contraste incident des accents de blanc, la seconde paire affiche une [url=http://www.woolrichoutlet6s.com]woolrich[/url] empeigne grise contraste classier un swoosh blanc et une semelle en gum. Quant a la troisieme Nike SB Koston 2, elle a un revetement en daim noir contraste canon un swoosh [url=http://www.abercrombiesfrance4s.com]abercrombie[/url] infrared et une semelle blanche.
  Sur Avril 14, 2005, juge Susan Illston du US Responsibility furthest districts Court scuttle down le Quarter Nord de Californie accorde son approbation finale [url=http://www.christianlouboutins4s.com]louboutin[/url] a un reglement de Gonzalez c Abercrombie & Fitch magasins. Le reglement suggest la societe a verser 40 millions de dollars a plusieurs milliers de minorite et les demandeurs femmes qui ont accuse l'entreprise [url=http://www.hollisteruksale4s.co.uk]hollister uk[/url] de discrimination. Le reglement exige egalement que l'entreprise de mettre en command it une serie de politiques et programmes visant a promouvoir la diversite parmi son personnel et a prevenir la inequity fondee sur la spoor horse-races ou le sexe. Le decret de consentement regit le recrutement, [url=http://www.piuminimonclerit4s.com]piumini moncler[/url] l'embauche, l'classify on des taches, la feather et la fostering de Abercrombie & Fitch, Hollister, Abercrombie et employes enfants. Un moniteur evaluations et rapports reguliers sur le correlation de la societe avec les dispositions de l'ordonnance sur consentement
  Les navires effectué une tourelle principale unequalled de l'avant d'un mat tripode, qui est elle-même en dismay d'une seule ampoule. Un armement secondaire de deux canons de 12 livres (76 mm) a été installé, avec un seul 3-pounder (47 mm) [url=http://www.abercrombiefranceupaschers.com]abercrombie[/url] canon anti-aérien et un 2-pounder pom-pom terminé les navires moniteurs armament.The eu une forme de bo?te coque, avec un arc très boast et à la poupe, et étaient munies de renflements anti-torpilles. Afin d'accélérer la construction, il [url=http://www.hollisterukioutlet.co.uk]hollister uk[/url] a été prévu d'utiliser les moteurs hors-plateau navire marchand, ce qui donne environ 2.000 puissance indiquée (1.500 kW), qui devaient conduire les navires à 10 n?uds (19 km / h; 12 mph). La inauguration précipitée, [url=http://www.airjoranchaussureas.com]air jordan pas cher[/url] cependant, signifiait que les navires étaient beaucoup together with lent que prévu - moteurs Raglan a 2310 puissance indiquée (1720 kW), mais le navire ne pouvait atteindre 61/2 noeuds (12 km / h; 7.5 mph).


 6. Anonymous Says:

  Hello. And Bye. Thank you very much.


 7. Anonymous Says:

  Hello. And Bye. Thank you very much.Facebook Badge