என் முதல் பதிவு (மீண்டும் நான்)மீண்டும் பதிவுலகிற்கு புதிய பக்கத்தோடு வந்துள்ளேன். முன்னர் எனக்கு ஆதரவளித்த அனைவரும் மீண்டும் ஆதரவளிப்பார்கள் என்னும் நம்பிக்கையோடு மீண்டும் எழுதுகிறேன்.

எனது புலோக்கர் தவிர்ந்த மற்றைய தனிப்பட்ட தொடர்புகளை கொண்டிருந்த யாகூ மெயில் மற்றும் எனது நண்பர்ளோடு தொடர்புகளை வைத்திருந்த மூஞ்சிப்புத்தகம் என்னும் பேஸ்புக் ஆகியவற்றோடு ஹேக் பண்ணப்பட்ட ஜீமெயில்/புளோக்கர் கணக்கு இன்னும் கிடைக்கவில்லை ஆனாலும் யாகூ மற்றும் பேஸ் புக் ஆகியன மீண்டும் கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி...

எனது ஹேக் செய்யப்பட்ட கணக்குகளை மீண்டும் எனக்கு கிடைக்க பல வழிகளிலும் உதவியது பதிவுலக நண்பர்களாகும். பதிவர்களான கன்கொன், சுபாங்கன், பவன், அனுதினன், சதீஷ், பகிரதன், சிவதயாளன், என்ன கொடுமை சார், டிவிட்டர்களான ஹர்சேந்திரதிரா, முர்ஷிட் மற்றும் ஏனையவர்களுக்கும் நன்றிகள்.. யாருடைய பெயராவது விடு பட்டிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் நண்பர்களே.. மேலும் இப்பிரச்சினை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகியிருந்த எனக்கு துணையாகவிருந்த எனது தனிப்பட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள்..

இணைய நட்பு ஏனைய நட்புகளை போலவே என்பதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தேன்.

இனி அடிக்கடி பதிவுலகம் வரலாம் என இருக்கிறேன்.

என்ன வரலாம் தானே நண்பர்களே?21 Responses
 1. மீள வரவேற்கிறேன்......

  வாருங்கள்...

  தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்....

  முதலாவது பின்னூட்டமாக இடுவதில் பெருமையடைகிறேன்.


 2. ரொம்ப சந்தோசம் அண்ணா/ உங்கள் மீள்வருகை பலவழிகளில் பலன் தரும்....தொடர்ந்து எழுதுங்கள் நல்ல பதிவுகளுக்கு என்றும் என் ஆதரவு உண்டு.


 3. ரொம்ப சந்தோசம் அண்ணா/ உங்கள் மீள்வருகை பலவழிகளில் பலன் தரும்....தொடர்ந்து எழுதுங்கள் நல்ல பதிவுகளுக்கு என்றும் என் ஆதரவு உண்டு.


 4. Subankan Says:

  welcome back anna :)


 5. ARV Loshan Says:

  welcome back Yoga..
  Did u miss some one ? ;)


 6. Bavan Says:

  welcome Back anna..:))))) 7. நன்றி மீண்டும் வருகை தந்தமைக்கு இனி நூடுல்ஸ் சாப்பிடலாம்


 8. மெத்த மகிழ்ச்சி...
  மீண்டும் பழைய மாதிரி பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
  வாழ்த்துக்கள்... வரவேற்கின்றோம்...


 9. Unknown Says:

  ////என்ன வரலாம் தானே நண்பர்களே?////

  என்ன கேள்வி யோகா. நீங்கள் இல்லாத பதிவுலகத்தை பலர் வெறுத்து விட்டார்கள். (இது சத்தியமான உண்மை)


 10. ////// கன்கொன் || Kangon said...
  மீள வரவேற்கிறேன்......

  வாருங்கள்...

  தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்....

  முதலாவது பின்னூட்டமாக இடுவதில் பெருமையடைகிறேன்.////

  நன்றி கோபி. வழமை போல முதல் பின்னூட்டம், எப்படிதான் முடியுதோ? அவ்வ்வ்


 11. //// SShathiesh-சதீஷ். said...
  ரொம்ப சந்தோசம் அண்ணா/ உங்கள் மீள்வருகை பலவழிகளில் பலன் தரும்....தொடர்ந்து எழுதுங்கள் நல்ல பதிவுகளுக்கு என்றும் என் ஆதரவு உண்டு.////


  ரொம்ப நன்றி சதீஷ். நான் ஒதுங்கியிருந்தது வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தான் வேறு பக்கம் தொடங்கி எழுதுகிறேன்


 12. //// Subankan said...
  welcome back anna :)///

  நன்றி சுபாங்கன், தொடர்ந்து பதிவுலகிலிருப்போம்


 13. ////LOSHAN said...
  welcome back Yoga..
  Did u miss some one ? ;)../////

  நன்றி லோஷன்.

  இதுக்கு பேர்தான் குசும்பா?


 14. /////Bavan said...
  welcome Back anna..:)))))/////

  நன்றி பவன், இனி பதிவுலகில் தொடர்ந்து இருப்போம்


 15. ///// என்.கே.அஷோக்பரன் said...
  Welcome back!
  :-)/////

  நன்றி என்.கே.அஷோக்பரன்


 16. ///// வந்தியத்தேவன் said...
  நன்றி மீண்டும் வருகை தந்தமைக்கு இனி நூடுல்ஸ் சாப்பிடலாம்/////

  நன்றி வந்தி சாப்பிடலாம் என நினைக்கிறேன்


 17. //// நிரூஜா said...
  மெத்த மகிழ்ச்சி...
  மீண்டும் பழைய மாதிரி பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
  வாழ்த்துக்கள்... வரவேற்கின்றோம்....
  ////

  நன்றி நிரூஜா, தொடர்ந்து பதிவோம்


 18. ////மருதமூரான். said...
  ////என்ன வரலாம் தானே நண்பர்களே?////

  என்ன கேள்வி யோகா. நீங்கள் இல்லாத பதிவுலகத்தை பலர் வெறுத்து விட்டார்கள். (இது சத்தியமான உண்மை)/////

  இது கொஞ்சம் ஓவராதான் இருக்கு ஆனாலும் நன்றி மருதமூரான்


 19. anuthinan Says:

  அண்ணா ஊரில் இல்லாத காரணத்தினால் உங்கள் முதல் பதிவை கவனிக்கவில்லை மன்னிக்கவும்!

  மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்!!!!!


 20. நீண்ட நாட்களின் பின் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி........நிலாமதி அக்கா


Facebook Badge