வெள்ளை பிரம்பு தினம் - வாழ்வுக்கு ஒளி கொடுப்போம்




வெள்ளை பிரம்பு தின வரலாறு.


1921ம் ஆண்டு ஒரு விபத்தில் பார்வையிழந்த, ஜேம்ஸ் பிக்ஸ் என்னும் புகைப்பட கலைஞர் தனது வீட்டை சுற்றி அதிக போக்குவரத்து இருப்பதால் தனது கைதடியை பாவித்து வெளியே செல்ல கஷ்டப்பட்டார், மற்றையவர்களுக்கு தனது கைதடி மிக தெளிவாக தெரிவதற்கு தனது கைதடியை வெள்ளை நிறத்திற்கு பெயின்ட் செய்து பாவித்தார். இதுவே வரலாற்றில் முதல் முறையாக வெள்ளை பிரம்பு பார்வையற்றவர்களினால் பாவிக்கபட்ட சம்பவமாக தெரிகிறது.


1930ம் ஆண்டு லயன்ஸ் கழக தலைவர்களில் ஒருவரான ஜோர்ஜ் பொன்ஹாம் என்பவரின் யோசனைபடி பார்வையற்றவர்களுக்கு வெள்ளை நிற பிரம்புகள் தயாரித்து விநியோகிக்கப்பட்டன, 


பின்னர் 1964ம் ஆண்டு அமெரிக்க அரசால் ஒக்டோபர் 15ம் திகதி சர்வதேச வெள்ளை பிரம்பு பாதுகாப்பு தினமாக” (White Cane Safety Day) அறிவிக்கப்பட்டது. 




விழி புலனற்றோருக்கும் குறை விழிபுலனுடையவர்களுக்கும் உதவுவதற்கு உங்களால் முடிந்த ஏதாவது வழிகளில் உதவி செய்யுங்கள், வங்கிகளில் இவ்வகையானவர்களுக்கு பண உதவி செய்யலாம், அல்லது அவர்களுடன் ஆதரவாக பேசலாம், அல்லது இவ்வகையானோர்களுக்கு கல்வி கற்க உதவலாம், இவை எதுவும் செய்யமுடியாவிடினும் பரவாயில்லை தயவு செய்து விழிப்புலனற்றோர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடாதீர்கள். 


அவர்களும் எம்மை போல் வாழப்பிறந்தவர்களே, அவர்களுக்கு உலகை பார்க்க நாம் உதவி செய்வோம்.




நாளை (15.10.2010) சர்வதேச வெள்ளை பிரம்பு தினம், எங்களை போல் பார்வையால் உலகை பார்க்கவியலாதவர்களுக்குறிய தினம். எங்களால் முடிந்தளவு அவர்களுக்கு உதவி செய்து அவர்களது வாழ்வுக்கு ஒளி கொடுப்போம்.




பி.கு- எனது பார்வையற்ற தோழியொருவருக்கு சில தகவல்ளை பெற இணையத்தில் அலைந்த போது கிடைத்த தகவல்களே இவை.
22 Responses
  1. Subankan Says:

    பல புதிய தகவல்கள். நன்றி :)

    அண்மையில் கம்பஸ்சில் இடம்பெற்ற கண்காட்சியிலும் இதைப்பற்றி பல விடயங்கள் அறியக்கிடைத்தது. கண்ணைக் கட்டிக்கொண்டு பிரம்பைப் பாவித்து நடக்கவும் வைத்தார்கள்.


  2. anuthinan Says:

    அருமையான தகவல்கள் தான் அண்ணா!!!

    நீண்ட நாட்களின் பின்பு ஒரு பதிவு!!! தொடர வாழ்த்துக்கள்!!


  3. anuthinan Says:

    அருமையான தகவல்கள் தான் அண்ணா!!!

    நீண்ட நாட்களின் பின்பு ஒரு பதிவு!!! தொடர வாழ்த்துக்கள்!!


  4. :-)
    தகவல்களுக்கு நன்றி.

    உங்கள் தோழி எப்படி இருக்கிறார்?
    காதல் வேதனைகளிலிருந்து மீண்டுவிட்டாரா?

    நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    அவர்களுக்கு நாம் சமவுரிமை கொடுக்க அவர்களை வித்தியாசமானவர்களாகப் பார்க்காமல் நம்மவர்களாக இணைத்துக் கொண்டாலே போதும்.


  5. Bavan Says:

    அருமையான புதிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி அண்ணா..:)


  6. Ramesh Says:

    நல்ல பல தகவல்கள்.
    தேடல்களில் தான் பல தகவல்கள் சிக்கிக்கொள்ளும். அதையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
    கண்பார்வை கொண்டவர்கள் ஒழுங்கான பார்வைகளிலிருந்து விலகிப்போகிறார்கள் என்பதுதான் வருத்தம்.
    பார்வைகளில் குறைவு உள்ளவர்களுக்கும்
    வாழ்வு கிடைக்க ஒளியாவோம்


  7. ARV Loshan Says:

    அருமையான தகவல்கள் YO..

    :)


  8. VISA Says:

    அருமையான தகவல்கள் YO..

    :)


  9. சிறப்பான தகவல்! நன்றி!


  10. //////பி.கு- எனது பார்வையற்ற தோழியொருவருக்கு சில தகவல்ளை பெற இணையத்தில் அலைந்த போது கிடைத்த தகவல்களே இவை.////
    நீண்ட நாளின் பின் நல்ல தகவல்களை தந்திருக்கிறிங்க ரொம்ப நன்றி...
    நண்பர்கள் தான் எமது புத விடயங்களுக்கு மதலானவர் என்பதற்க நீங்களும் ஒரு உதாரணமாகிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்...


  11. Jana Says:

    அருமை... பகிர்வுக்கு நன்றிகள் யோ..


  12. //// Subankan said...
    பல புதிய தகவல்கள். நன்றி :)

    அண்மையில் கம்பஸ்சில் இடம்பெற்ற கண்காட்சியிலும் இதைப்பற்றி பல விடயங்கள் அறியக்கிடைத்தது. கண்ணைக் கட்டிக்கொண்டு பிரம்பைப் பாவித்து நடக்கவும் வைத்தார்கள்./////

    அப்படியா சுபாங்கன், அந்த கண்ணை மூடி கட்டி நடந்த அனுபவம் எப்படி?


  13. ///// Anuthinan S said...
    அருமையான தகவல்கள் தான் அண்ணா!!!

    நீண்ட நாட்களின் பின்பு ஒரு பதிவு!!! தொடர வாழ்த்துக்கள்!./////

    வருகைக்கு நன்றி அனுதினன்..


  14. /////
    கன்கொன் || Kangon said...
    :-)
    தகவல்களுக்கு நன்றி.

    உங்கள் தோழி எப்படி இருக்கிறார்?
    காதல் வேதனைகளிலிருந்து மீண்டுவிட்டாரா?

    நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    அவர்களுக்கு நாம் சமவுரிமை கொடுக்க அவர்களை வித்தியாசமானவர்களாகப் பார்க்காமல் நம்மவர்களாக இணைத்துக் கொண்டாலே போதும்../////

    நன்றிக்கு நன்றி கோபி, தோழி நலமுடன் இருக்கிறார், உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல சொன்னார்.

    அவளுக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன்


  15. /////
    Bavan said...
    அருமையான புதிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி அண்ணா..:)
    /////

    வருகைக்கு நன்றி பவன்


  16. /////
    றமேஸ்-Ramesh said...
    நல்ல பல தகவல்கள்.
    தேடல்களில் தான் பல தகவல்கள் சிக்கிக்கொள்ளும். அதையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
    கண்பார்வை கொண்டவர்கள் ஒழுங்கான பார்வைகளிலிருந்து விலகிப்போகிறார்கள் என்பதுதான் வருத்தம்.
    பார்வைகளில் குறைவு உள்ளவர்களுக்கும்
    வாழ்வு கிடைக்க ஒளியாவோம்

    /////

    உங்களது கருத்துக்கு உடன் படுகிறேன் பவன்


  17. /////
    Eeva said...
    நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
    மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!/////

    நன்றி, எழுத முயல்கிறேன்


  18. /////

    LOSHAN said...
    அருமையான தகவல்கள் YO..

    :)/////

    நன்றி லோஷன்


  19. /////

    VISA said...
    அருமையான தகவல்கள் YO..

    :)/////

    நன்றி விசா


  20. /////
    எஸ்.கே said...
    சிறப்பான தகவல்! நன்றி!/////

    வருகைக்கு நன்றி எஸ்.கே


  21. /////

    ம.தி.சுதா said...
    நீண்ட நாளின் பின் நல்ல தகவல்களை தந்திருக்கிறிங்க ரொம்ப நன்றி...
    நண்பர்கள் தான் எமது புத விடயங்களுக்கு மதலானவர் என்பதற்க நீங்களும் ஒரு உதாரணமாகிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்../////

    வருகைக்கு ரொம்ப நன்றி ம.தி.சுதா


  22. /////
    Jana said...
    அருமை... பகிர்வுக்கு நன்றிகள் யோ/////

    வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஜனா


Facebook Badge